03-04-2006, 01:27 PM
[quote=¾õÀ¢Ô¨¼Â¡ý]
[size=24]<b>«ñ½ý ¨Å§¸¡ «Å÷¸Ç¢ý «Ãº¢Âø ¾ü¦¸¡¨ÄìÌ ¬úó¾ «Û¾¡Àí¸û</b>
கட்டுரை ஆசிரியர் சொல்வதிலும் பிழை இல்லை ஆனாலும். வைகோ தன்னை வளர்த்துக் கொள்ளாததுதான் அவர்பின் பலர் கூடவில்லை போல் தோண்ருகிறது... அவரின் பதவி மேல் இல்லாமல் போன ஆசை தான் அவரின் கட்ச்சியை செயலற்றதாக்கியதாய் சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்... இதில் வைகோ செயலாற்றிக்காட்டவில்லை எண்றும் பலர் சொல்வார்கள்.
வைகோ இந்தமுறையாவது செயற்திறனை நிரூபிக்க வளிகொள்ளவேண்டும் என்பது தான் எம் ஆசை.
ஒருவேளை வைகோ "நாஞ்சில் சம்பத்தை" அண்ணாவை மனசாட்ச்சியாக கொண்டவர் என்பதால் அவரின் விருப்பத்தை செயலாக்கி இருக்கலாம். எதிர்கால தலைவர் ஒருவேளை சம்பத்தாக கூட இருக்கலாம்.. வைகோ முடிவெடுக்கட்டும்..