02-05-2004, 01:34 PM
எமது தாய்மண்ணில் கற்கைமுறையில் முழுமையான தவறு இருக்கின்றது. உயர்தரம் படிக்கும்வரைக்கும் படிக்கப்படும் பாடங்கள் சம்பந்தமாக எந்தவித ஆங்கில கலப்பும் வருவதில்லை. ஒரு மாணவன் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தினுள் நுழையும்போது அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல
குறிப்பாக கணக்கியல்(அதுதான் எனக்குத்தெரிந்தது) சம்பந்தமாக உயர்தரம் படிக்கும்போது சுத்ததமிழில் படிப்பிப்பார்கள். பல்கலைகழகம் நுழையும்போது எல்லாமே தலைகீழாக மாறி இருக்கும்.
பதிவுகள் யாவும் ஆங்கிலத்தில் விரிவுரையாக்கப்படும. எல்லாமே ஆங்கிலமயமாக்கப்பட்டு காணப்படும். அத்தகைய சூழ்நிலையில் அந்த மாணவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல.
அதற்காக அவன் தனிப்பட் ஆங்கில வகுப்புகளிற்கு செல்ல முயல்கின்றான்.
எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பானத்தில் கணனிநிலையங்களில் கூடுதலாக எல்லாமே தமிழில்தான் விரிவுரை செய்யப்படுகின்றன. அதைப்படித்துவிட்டு கொழும்புபக்கம் கணனி படிக்கவந்தால் கோவிந்தாதான்.

[b] ?