03-04-2006, 10:18 AM
[b][size=18]வைகோ - ஜெயலலிதா கூட்டணி!
இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி உடன்பாடு கண்டார். நேற்று கலைஞர் கருணாநிதி "மதிமுகவிற்கு 22 தொகுதிகள் மட்டுமே வழங்குவோம், இதற்கு உடன்படாவிட்டால் அவர்கள் போகலாம்" என்று அறிவித்ததன் மூலம் மதிமுகவை தன்னுடைய கூட்டணியில் இருந்து வெளியேறும்படி செய்தார். கலைஞர் கருணாநிதியின் அறிவிப்பை அடுத்து மதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய வைகோ, நிர்வாகிகளினதும், தொண்டர்களினதும் விருப்பப்படி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தார். இன்று ஜெயலலிதாவை சந்தித்த வைகோவிற்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக வைகோ விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வந்து இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. முன்பு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த பொழுதே, வைகோவின் கட்சி முதன்முறையாக வெற்றி பெற்று நடாளுமன்றத்திற்குள் சென்றது. தற்பொழுது அமைந்துள்ள கூட்டணி மூலம், வைகோவும் மதிமுக கட்சியும் சட்டமன்றித்திற்குள்ளும் செல்ல வேண்டும். இதுவே பலருடைய விருப்பமும்
www.eelamweb.com

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>