03-04-2006, 05:24 AM
அகிலன் Wrote:Luckyluke Wrote:அகிலன் Wrote:இந்தியாவின் உண்மையான நண்பர் ரஸ்யாவும் அவர்கள் மூலமாக நட்பாகிவரும் சீனாவும்தான்.
ஆமா... எங்களுக்கு யாரு நண்பர்கள்னு இவங்களுக்கு தான் தெரியுமாம்... எங்களுக்கு தெரியாதாம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அது சரி நீ இன்னும் இந்தியகுடியாய் துவேசம்பிடிச்சவனாகத்தான் இருக்கிறாயா,?hock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?:
இந்தியாவின் வளற்ச்சி கண்ணுக்கு நன்குதெரியுது, :wink:
ஏன்- அகிலன் இனியும் இந்த லக்கிலுக் கேஸுகளூக்கு பதில் சொல்லி ஆகணுமா?
எனக்கு என்னமோ -அவங்க- வாயில வந்தது எல்லாதையும் பேசி -யாரும் எங்களுக்கும் - பதில் சொல்லட்டுமே என்னு பேசுறாங்க போல இருக்கு-!! 8)
-!
!
!


hock: ஈழதவன் கருத்து சொல்ல இந்தியாவில் தடாவா.? :?: