02-05-2004, 12:26 PM
BBC Wrote:இங்கிலில அடிக்க தமிழ் வாற மாதி Software எது சரி இருக்கா பொஸ்? நா நம்ம சுரதா கொன்வேட்டர் (converterO யூஸ் பண்ணுறன். அது இல்லாம நேர அடிக்க முடியுமா? கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க பொஸ்
நம்ம Yarl இதுக்கும் பதில் சொல்லி உதவி செய்யுங்க பொஸ்

