03-03-2006, 11:54 PM
Danklas Wrote:MRகுறுக்ஸ்,, லக்கி, ராஜா, சுகுமார் போல ஆட்களுக்கு இப்படி சொன்னால் போல புரியப்போவது இல்லை,, சொல்லியும் புரியாது,, :evil:
30 வருட கால கடும்போரின் மத்தியில் எந்த வித பிற வெளிநாட்டு சக்திகளின் உதவியுமின்றி தங்கள் சொந்தமக்களின் உதவியோடு ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்துகிற தமிழரின் தலைமைத்துவத்தைப்பற்றி அறியாது, தமிழ் துரோக இனையத்தளங்களில் வருகிற செய்திகளையும், நிஜமென நம்பி கருத்து கூறும் இவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ளவேண்டும்,,
அண்மையில் சுதந்திரம்பெற்ற கிழக்குத்தீமோரோ அல்லது அதற்குமுன்னர் சுதந்திரம்பெற்ற நாடுகளோ சுதந்திரம் அடைந்தபின்னர்தான் தங்களின் நாடுகளை வளமாக்க தொடங்கி ஒவ்வொரு கட்டமைப்பாக உருவாக்கத்தொடங்கினார்கள், ஏனெனில் அவர்களுக்கு ஒரு சுதந்திர நாடு பெறுவோம் எண்ட நம்பிக்கை அன்று இருந்ததில்லை.
ஆனால் ஈழத்தமிழர்கள் அப்படியல்ல,, போராட்டம் ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குள்ளேயே காவற்துறை, நீதிமன்றம் என்று பல அத்தியாவசிய கட்டமைப்புகளை அமைத்தனர் என்றால் அவர்களின் வைராக்கியம், நெஞ்சுறுதி, அவர்களின் தலைமைத்துவத்தையும் அவர்களின் கொள்கைகளையும் நிச்சயமாக 5ம் வகுப்பு வரை கல்வி கற்ற அனைவருக்கும் விளங்கி இருக்கவேண்டும்,,,,,,,
அண்ணா எமது வளச்சியை கண்டு உலகம் திகைத்து விட்டது.........
உண்மையை சொன்னா எம்மை தடை செய்த அமெரிக்க கூட எம்முடன் மட்டும் தான் பேச வேண்டு என்று சொல்லும் போது தெரியவில்லையா?
என்ன அமெரிக்க தடை செய்த இயக்கங்களில் எல்லாம் தொப்பி போட்ட( முஸ்லிம்) இயக்கங்கள் தான் அதிகம் சரி ஒரு மாறுதலுக்காக எம்மையும் சேர்த்து விட்டார்கள்
யாராவது சொல்லுங்கள் புலிகளால் அமெரிக்கக்கு என்ன ஆபத்து?????????????????
[b]


