03-03-2006, 04:50 PM
வணக்கம் எல்லோருக்கும்.
இரு அணியினரும் சிறப்பாக, தமது வாதங்களை முன்வத்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு எனது மன்ப்பூர்வமான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இணையம் பாவிக்கின்ற அனைவரும் இப்பட்டிமன்றத்தை படித்து
பார்ப்பார்களாயின் பல நன்மை தீமையான விடயங்களை
அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். அந்த வகையில்
நான் கூட பல அரிய தகவல்களை இதனூடே அறிந்து கொண்டேன்.
ஆகவே இப்பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து நண்பர்களையும்
பாராட்டுவதோடு.அணித்தலைவர்களான இளைஞன் , சோழியான் அவர்களுக்கும்
நடுவர்களான செல்வமுத்து, தமிழினி ஆகியோருக்கும்
பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கிய இரசிகை மற்றும் அனைவரின் ஊக்கத்திற்கும்
எனது இதய பூர்வமான நன்றிகள். இது போன்ற ஆரோக்கியமான பட்டிமன்றங்கள்
தொடரவேண்டுமென எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் உங்களுடன்
இனியவள்