02-05-2004, 10:56 AM
மணிமாறன் எங்கள் கடவுளர்களுக்கு தமிழ் நன்கு விளங்கும் எங்கள் சமய குரவர்கள் சம்பந்தர்,அப்பர் சுந்தரர் எல்லோரும் அழகு தமிழில் பாடித்தான் இறைவன் அருள் பெற்றவர்கள் எங்கள் கோவில் பூசாரிகள் தான் இது புரியாமல் சமஸ்கிருதம் என்று ஏதோதோ சுலோகம் எல்லாம் சொல்லியும் கடவுள் எதனையும் கொடுக்கக் காணவில்லை
அத்துடன் எங்கள் தமிழ் மொழியின் சிறப்பே ழ தான் அதையே சமஸ்கிருதம் என்னும் தாத்தவிற்கு பழைய தமிழ் அகராதிகளில் சொலியிருக்கும் முறைப்படி வைத்தியம் பார்க்க முடியாது சிங்கப்பூர் வாருங்கள் சீனத்து வைத்தியம் செய்து பார்ப்போம்