02-05-2004, 09:54 AM
இல்லை மதி .
இலங்கையிலிருந்து ஒரு சில எழுத்தாளர்கள்
அப்படி எழுதமுடியவில்லையே என க்கேட்டார்கள் அதன்பின்தான் அந்த மாற்றம் வந்தது.
அதன் பிறகுதான் எனக்கும் தெரியும் ப எழுதிவிட்டு சுழி போட்டால் பூவன்னாவாக மாறும் என..
பாமுனி புதுசு வந்துவிட்டது.மாற்றுங்கள்