03-03-2006, 05:17 AM
சும்மா கருத்துக்கிளன் எண்ணிக்கையை செக் பண்ணிப் பார்த்தேன். தமிழினியக்காவை குருவியண்ணன் முந்தி விட்டார். :wink:
வாழ்த்துக்கள் குருவிகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
உண்மையில் இங்கு பந்தியாக பதில் கொடுப்பவர்களில் குருவியண்ணாவும் ஒருவர்.அதுவும் சளைக்காமல் கொடுப்பார். உண்மையான யாழ்களத்தின் உறவுகளில் அவரை மதிக்கின்றேன். இதனால் பலரிடம் விமர்சனங்களை சந்தித்து இருக்கின்றார். அதை கண்டு கொள்ளாமல் எழுதுவது தான் அவரின் அழகு!!!!
தொடர்ந்து நல்ல ஆக்கங்களைத் தருக!!
(தயவு செய்து தனிப்பட்ட தாக்குதலை இங்கு தொடராதீர்கள்)
வாழ்த்துக்கள் குருவிகள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உண்மையில் இங்கு பந்தியாக பதில் கொடுப்பவர்களில் குருவியண்ணாவும் ஒருவர்.அதுவும் சளைக்காமல் கொடுப்பார். உண்மையான யாழ்களத்தின் உறவுகளில் அவரை மதிக்கின்றேன். இதனால் பலரிடம் விமர்சனங்களை சந்தித்து இருக்கின்றார். அதை கண்டு கொள்ளாமல் எழுதுவது தான் அவரின் அழகு!!!!
தொடர்ந்து நல்ல ஆக்கங்களைத் தருக!!
(தயவு செய்து தனிப்பட்ட தாக்குதலை இங்கு தொடராதீர்கள்)
[size=14] ' '

