03-03-2006, 04:59 AM
வெண்ணிலா Wrote:முகத்தார் தாத்தாவின் வீட்டுக்கு வந்தேன். ஆனால் தாத்தா ஊருக்கு போனதாக சொன்னார்கள்.![]()
![]()
![]()
இப்போ தாத்தாவைகண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. தாத்தா நலமா?
வீட்டிற்கா போனீர்கள்!! அவர் எப்ப தான் வீட்டில் இருந்திருக்கின்றார்!
சரி!
உங்களிடம் தந்த பணத்தை வாங்குவதற்காகத் தான் காத்துக் கொண்டிருகின்றார். விரைவில் கொடுத்து விடுங்களேன்!!
[size=14] ' '


