02-05-2004, 09:02 AM
Eelavan Wrote:அப்புவிற்குஎன்னடா இவன்
அப்பு ஆயுதம் தூக்கி போராடியதால் தான் எமது இனம் பல திக்கும் சிதைந்து போனது என்பது ஓரளவு உண்மை ஆனால் அந்த ஆயுதங்களால் தான் எமது மண்ணில் தமிழர் என்றொரு இனம் இன்னமும் மிச்சமிருக்கிறது இது பேருண்மை நீர் எழுதுவதை பார்த்தால் எல்லாம் விளங்கியும் விதண்டாவாதத்தில் நிற்பதாக தான் படுகிறது பரவாயில்லை கருத்து சுதந்திரம் எனக்கு மட்டுமல்ல உமக்கும் உண்டு தான் உம் பணியை தொடரும்
விளங்காமல் எழுதிறான்.. 3.5 மில்லியன் தமிழர் ஒன்றாக இருந்த காலம் போய்.. 1 மில்லியன்தான் தமிழ்ப்பகுதிகளிலை இருக்குது..
சிங்களம் வேண்டாமெண்டு இவங்கள் ஆயுதம் தூக்க கிட்டத்தட்ட ஒரு மில்லியன் சிங்களப் பகுதியளிலை போய் இருக்கிது..
மிச்சம் வெளிநாட்டுக்குப் போட்டுது..
சிங்களவன் தமிழனை கொலைசெய்து இது ஆரம்பமாகேல்லை..
83ஆம் ஆண்டு உந்த இனத்துவேசப் பிராணியள் சிங்களவரை கொண்டதிலையிருந்துதான் தெடங்கினது..
இவங்கள் உங்களுக்கு ஆங்கிலம்கூட படிப்பிக்காமல் தமிழ் தமிழெண்டு படிப்பிச்சது தங்கள் சுயநலத்துக்காக.. உங்களை அடக்கி ஆளுறதுக்காக..
இப்ப வெளிநாடுகளிலைபோய் என்னத்திலை கதைக்கினம் என்டு கேட்டியளே..? கருத்து நீக்கப்பட்டுள்ளது மிகுதி அடுத்தகட்டமாக..
Truth 'll prevail

