03-02-2006, 11:06 PM
வினித் Wrote:Quote:நன்றி செல்வன்..... ம்ம் சுவிஸிலும் இப்படித்தான் நேற்றும் இண்டைக்கும் நல்ல சினோ .... சுவிஸ் இண்டைக்கு நல்ல வடிவாய் இருந்தது நாளைக்குத்தான் இன்னும் சரியான குளிரா இருக்கும்.....
வின்ரர் காலத்தில் குளிரா தான் இருக்கும் பின்ன 30 கிறடன்
வெக்கயாகவா இருக்கு?
அடடா வினித் அண்ணா, நான் சொன்னது... இண்டைக்கு சினோ கொட்டினா நாளைக்குத்தான் கூட குளிரா இருக்கும் எண்டு ... சினோ கொட்டும் போது குளிர் குறைவாத்தானே இருக்கும் ... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

