02-05-2004, 06:57 AM
adipadda_tamilan Wrote:BBCஇது உமக்குத் தேவைதானா?
தற்காலத்திற்கு ஆங்கிலம் அவசியம் - ஏற்றுக்கொள்கிறேன்
தாங்க்ஸ்
ஆனால் -----
யார் மடையன் சொன்னான் ஆங்கிலம் தெரியாததால் தான் தமிழ் பற்றி பேசுகிறார்களென்று. இன்று தழிழனுக்காக தமிழ் பேசித்திரிபவர்கள் எல்லாம் உமது கணிப்பின்படி ஆங்கிலம் தெரியாதவர்களா?
இது விவாதத்துக்காக எடுத்துக்கிட்டது. நா ஆங்கிலம் தெரியாததால தான் தனி தமிழ் பத்தி பேசுறாங்க்கன்னு அடிச்சு சொல்லலை பொஸ். பேசுறாங்களா? அப்டின்னு கேட்டு கருத்து பரிமாறிக்கிரேன் பொஸ். அப்ப தான் நிறைய கருத்து வருது பாருன்ங்க. இங்கிலிஸ் மொழியோட முக்கியம் தெரியுது. அதனான உங்க கருத்துக்களை சொல்லுங்க. அது சப்போட்டுக்களையும் குடுங்க. கடைசில ஆங்கிலம் தெரியாமதான் தமிழ் பேசுராங்களான்றதமுடிவு பண்ணுவம் பொஸ்.
adipadda_tamilan Wrote:BBC
ஆங்கிலத்தில் படித்தவர்கள் இன்று
தமிழ் பேசினால் வெட்கம் என்று திரியுதுகள்.
இதுக்கு அவங்க்ள் தான் பதி குடுக்கணும்.
adipadda_tamilan Wrote:BBC
லண்டனில் சில
பாடசாலைகளின் விண்ணப்பப் படிவத்தில் கேட்டிறுக்கிறது - உமக்கு உமது தாய் மொழி படிக்க எழுத தெரியுமா என்டு - உம்மைப்ப்பொலவர் இல்லை என்றுதான் போட வேண்டும். இதை வெள்ளைகளெ நக்கல் பண்ணி சிரித்திருக்கிறார்கள். நீ ஒரு சாதனையாளன் அல்ல்து உயர்ந்தவன் என மற்றவர் உன்னை நினைக்க வேண்டும் ஏனில் உமக்கு உமது தாய் மொழி தெரிந்திருக்க வேண்டும். :எவில்: :ட்நிச்டெட்:
ஒத்துக்கிறன். தாய் மொழியும் கட்டாயம் தான் நா அத விட்டுற சொல்லலை. ஆனா ஆங்கில மொழியும் கட்டாயம் வேணும்.

