03-02-2006, 10:11 PM
இளைஞ்ஞன் உங்கள் தொகுப்புரை நன்றாக உள்ளது. காக்கைவன்னியன் அவர்களே சொல்ல வேண்டிய நேரத்தில் அணித்தலைவர் என்கின்ற வகையில் இளைஞ்ஞன் அவர்கள் சொல்லப்படாத விடயங்களை தொட்டு சென்றிருப்பது பட்டிமன்ற விதிகளுக்கு அமைவாகவே சொல்லியுள்ளார். அந்த வகையில் அணித்தலைவரை பாராட்டுகின்றோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->