03-02-2006, 10:08 PM
shanmuhi Wrote:கணனியை மறுபடியும் ரி இன்ஸ்ரோல் செய்தேன். இளைஞன் சிரமம் பாராது செய்த உதவிகளுக்கும் நன்றிகள். இளைஞன் கூறியது போல் செய்தேன். கணனி இப்போ அந்தமாதிரி இயங்குகிறது.
உதவிய அனைவருக்கும் நன்றிகள்...
அக்கா இந்த வசந்துக்கு என்னகு என்னும் அர்த்தம் புரியவில்லை ஊரில் பாஅர்த்தலும் சொல்லுவர்கள் அந்த மாதிரி மச்சான் என்று....
சரி ஒரு பெண்ணை பற்றி கேட்டலும் அந்த மாதிரி மச்சான் சுப்ப்பர் என்ரு சொல்லுவர்கள்.......
அது சரி அந்த் மாதிரி என்றால் என்ன அர்த்தம்?
எந்த மாதிரி??????????????
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

