03-02-2006, 10:04 PM
Quote:நன்றி செல்வன்..... ம்ம் சுவிஸிலும் இப்படித்தான் நேற்றும் இண்டைக்கும் நல்ல சினோ .... சுவிஸ் இண்டைக்கு நல்ல வடிவாய் இருந்தது நாளைக்குத்தான் இன்னும் சரியான குளிரா இருக்கும்.....
வின்ரர் காலத்தில் குளிரா தான் இருக்கும் பின்ன 30 கிறடன்
வெக்கயாகவா இருக்கு?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

