03-02-2006, 09:54 PM
பாவம் காக்கைவன்னியன். உண்மையில் குளம்பித்தான் போயுள்ளீர்கள். தொகுப்புரை என்பது தனது அணி சார்ந்தவர்களின் கருத்துக்களை தொகுத்து வைப்பதுதான். ஆனால் அதை ஆணித்தரமாக வைக்க அதற்கு உதாரணங்களையும் சுட்டிக்காட்டி வைக்கலாம். இங்கே இளைஞன் புதிதாக ஒன்றையும் சொல்ல வரவில்லை ஏற்கனவே மற்றவர்கள் சொன்னதைத்தான் உங்களைப் போன்றவர்களுக்கு தெளிவாக்க முற்பட்டுள்ளார்.
<b>ப்ரியசகி</b>
உண்மைதான் இப்போ உங்களைப் பார்க்க எனக்கு சந்திரமுகி ஜோதிகா தான் நினைவிற்கு வருகின்றார். (தப்பு என்னில் இல்லை)
<b>ப்ரியசகி</b>
உண்மைதான் இப்போ உங்களைப் பார்க்க எனக்கு சந்திரமுகி ஜோதிகா தான் நினைவிற்கு வருகின்றார். (தப்பு என்னில் இல்லை)
<i><b> </b>
</i>
</i>