03-02-2006, 08:30 PM
<b>மீண்டும் ஒரு புலனாய்வு பட தகவல்</b>.....
<b>யாழ்களத்தில் இருப்பவர்கள் பலரிடம் கார் இருப்பது தெரிந்தவிடயம், இவர்கள் அனைவரும் ஒழுங்காக நேர்மையாகத்தான் லைசன்ஸ் பெற்றார்கள்,, ஆனால் ஒழுங்கா ஓடி லைசன்ஸ் எடுத்து என்ன பிரியோசனம்? பாருங்கள் கீழே உள்ள படங்களை,, இவர்களுக்கு ஒழுங்காக தங்கள் காரை பார்க்கிங்க் செய்யத்தெரியவில்லை,,,,</b>
<img src='http://img408.imageshack.us/img408/503/sinnappu3fw.jpg' border='0' alt='user posted image'>
இது நம்ம மப்** மைந்தர் சின்னப்புவின் கார்,, மப்**ல காரை பார்க் பன்னி இருக்கிறார் பாருங்க,,, அதிலும் பாருங்க அந்த இடத்தில கார் பார்க் பன்னக்கூடாது என்ற பலகை இருந்தும் இப்படி செய்திருக்கிறார் என்றால்,,,,:evil:
<img src='http://img81.imageshack.us/img81/592/sadri2tq.jpg' border='0' alt='user posted image'>
இது நம்ம ஐரோப்பிய அவல நாயகன் சாட்றீயிண்ட கார்,,, ஐரோப்பாவில நடக்கிற அவலங்களை அக்குவேற ஆணிவேறையா ஆராயிற இவருக்கு காரை எப்படி பார்க் பன்னுறதெண்டு தெரியல்லை,,, :evil:
<img src='http://img81.imageshack.us/img81/1061/sinnakudy9sl.jpg' border='0' alt='user posted image'>
இது நம்ம சின்னகுட்டியருடைய கார்,, எல்லாம் தண்ணி செய்யிறவேலை,,,,, :evil:
<img src='http://img344.imageshack.us/img344/5122/vinith1hk.jpg' border='0' alt='user posted image'>
வீனாய்போனவன் காரை பார்க் பன்னி இருக்கிறார்,,,
<img src='http://img322.imageshack.us/img322/9251/thala3sm.jpg' border='0' alt='user posted image'>
யாழ்கள மன்னரின் தளபதி தல காரை பார்க் பன்னி இருக்கிறார்,, (இப்படித்தான் இவங்க ஆட்சியும்) :evil: :twisted:
<img src='http://img322.imageshack.us/img322/4865/mugam9qm.jpg' border='0' alt='user posted image'>
ஆரபிய கிங்க் முகத்தார் (எண்ட நினைப்பு) கார் பார்க் பன்னி இருக்கிறார்,, வேலை செய்யுமிடத்தில திருடர்கள் ஜாக்கிரதை எண்டு பொலிஸ் சொன்னபடியால் தன்னுடைய ஆபிசுக்கு அருகில் காரை பார்க் பன்னி இருக்கிறார், :evil: (இப்படி பார்க் பன்னினபடியால்த்தான் இப்ப ஊருக்குதிருப்பி போறார், பனிஸ்மெண்ட்) :oops:
<img src='http://img312.imageshack.us/img312/5940/rasi6pn.jpg' border='0' alt='user posted image'>
அட சின்னப்பு, முகத்தார் தரவழிக்குத்தான் ம**பு அதால அப்படி பார்க் பன்னினாங்க எண்டால் ரசிகைக்கும் மப்** ஆ?? :evil:
என்னைப்போல உள்ள சிறிலங்கனை அவமானப்படுத்தவெண்டே இவங்க வெளி நாட்டுக்கு வந்து இருக்கிறாங்களப்பா.... :evil: :evil: :evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>