03-02-2006, 08:17 PM
kakaivanniyan Wrote:எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. <b>இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.</b> நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.அதுதானே நான் எற்கனவே சொல்லிவிட்டேனே விளங்குமா அவர்களுக்கு என்று. இதையே சரியாக புரிந்து கொள்ள முடியாமலிருக்கும் உங்களுக்கு இதை விட கூடுதலாகச் சொல்லியிருந்தால் நீங்களெல்லோரும் தலையைப் பிச்சுக் கொண்டில்லோ நின்றிருப்பீர்கள்.
Quote:
இதை பார்த்து தலையை பிய்த்துக்கொள்வதை விட..விளங்காமல் இருப்பதே பெட்டர்..இல்லையா வசம்பண்ணா :roll: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

