03-02-2006, 07:59 PM
எதிரணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.இறுதியில் தொகுப்புரைதான் வழங்கவேண்டும். புதிய கருத்துக்களை வைக்ககூடாது என்பது பட்டிமன்ற மரபு. இளைஞன் இப்போது வைத்த கருத்துக்கள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. நடுவர்கள் புதிய கருத்துக்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்.

