03-02-2006, 03:34 PM
tamilini Wrote:பாவம் குழந்தைகள் அதுகளையும் சும்மா விடமாட்டாங்களா.. அது சரி இவங்கள நம்ம அனித்தா எல்லோ..?? :wink:
இது தான் அவதரின் பயன்கள். இப்ப பாத்தியளா இதைப் பார்க்க அனிதா ஞாபகம் வருகின்றது. அதனால் தான் நான் ஜெயம் ரவியை கப்பென்று பிடிச்சேனாக்கும். அப்பவாவது என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுவீர்கள் என்ற நப்பாசை தான்! 8) 8) 8) 8) :x
படங்களை இணைத்த சுட்டிக்கு நன்றிகள்!!
[size=14] ' '

