Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ கட்டுமான பொறியியற் செயலகம்
#13
MRகுறுக்ஸ்,, லக்கி, ராஜா, சுகுமார் போல ஆட்களுக்கு இப்படி சொன்னால் போல புரியப்போவது இல்லை,, சொல்லியும் புரியாது,, :evil:

30 வருட கால கடும்போரின் மத்தியில் எந்த வித பிற வெளிநாட்டு சக்திகளின் உதவியுமின்றி தங்கள் சொந்தமக்களின் உதவியோடு ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்துகிற தமிழரின் தலைமைத்துவத்தைப்பற்றி அறியாது, தமிழ் துரோக இனையத்தளங்களில் வருகிற செய்திகளையும், நிஜமென நம்பி கருத்து கூறும் இவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ளவேண்டும்,,

அண்மையில் சுதந்திரம்பெற்ற கிழக்குத்தீமோரோ அல்லது அதற்குமுன்னர் சுதந்திரம்பெற்ற நாடுகளோ சுதந்திரம் அடைந்தபின்னர்தான் தங்களின் நாடுகளை வளமாக்க தொடங்கி ஒவ்வொரு கட்டமைப்பாக உருவாக்கத்தொடங்கினார்கள், ஏனெனில் அவர்களுக்கு ஒரு சுதந்திர நாடு பெறுவோம் எண்ட நம்பிக்கை அன்று இருந்ததில்லை.

ஆனால் ஈழத்தமிழர்கள் அப்படியல்ல,, போராட்டம் ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குள்ளேயே காவற்துறை, நீதிமன்றம் என்று பல அத்தியாவசிய கட்டமைப்புகளை அமைத்தனர் என்றால் அவர்களின் வைராக்கியம், நெஞ்சுறுதி, அவர்களின் தலைமைத்துவத்தையும் அவர்களின் கொள்கைகளையும் நிச்சயமாக 5ம் வகுப்பு வரை கல்வி கற்ற அனைவருக்கும் விளங்கி இருக்கவேண்டும்,,,,,,, Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by தூயவன் - 03-02-2006, 11:00 AM
[No subject] - by அகிலன் - 03-02-2006, 12:32 PM
[No subject] - by Luckyluke - 03-02-2006, 02:04 PM
[No subject] - by Birundan - 03-02-2006, 02:06 PM
[No subject] - by Luckyluke - 03-02-2006, 02:10 PM
[No subject] - by Danklas - 03-02-2006, 02:12 PM
[No subject] - by Birundan - 03-02-2006, 02:14 PM
[No subject] - by Luckyluke - 03-02-2006, 02:14 PM
[No subject] - by Birundan - 03-02-2006, 02:22 PM
[No subject] - by kurukaalapoovan - 03-02-2006, 03:25 PM
[No subject] - by தூயவன் - 03-02-2006, 03:26 PM
[No subject] - by Danklas - 03-02-2006, 03:34 PM
[No subject] - by Luckyluke - 03-03-2006, 07:02 AM
[No subject] - by irumpumaNi - 03-03-2006, 12:09 PM
[No subject] - by I.V.Sasi - 03-03-2006, 11:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)