03-02-2006, 03:25 PM
http://www.sankathi.org/index.php?option=c...eb5dc5138641d1d
போர்ட் மாத்திரமல்ல கட்டிடமும் இருக்கு.
போர்ட் கட்டடம் போன்ற சடப்பொருட்கள் மாத்திரமல்ல தமிழீழத்தை முழுமையாக மீட்டு கட்டி எழுப்புவதற்குரிய சிறந்த தமிழ்த் தேசிய தலமை இருக்கிறது, அந்த தலமைக்கு வலுச்சேர்த்து பக்கபலமாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த மக்களும் இருக்கிறார்கள். அதாவது எல்லாவற்றிற்கும் முக்கியமான மனிதவளம் எமக்கு இருக்கு.
50 வருடகாலமாக சிங்கள அரசாங்கத்தின் திட்டமிட்ட உதாசீனத்தை பெற்ற பிரதேசங்களில்,
20 வருடங்களுக்கு மேற்பட்ட கொடிய யுத்தம் மத்தியில் விடுதலைப்புலிகளும் மக்களும் தமது இரத்தத்தையும் வியர்வையையும் கொடுத்து கட்டியெழுப்பியது தான் தமிழீழ நிர்வாக கட்டமைப்பு. இன்று கூட மேலும் புதிய அலகுகள் நிர்வாக கட்டமைப்பில் சேர்க்கப்பட்டு வருகிறது தமிழீழ மக்களின் வளமான வாழ்விற்காக. இவை எல்லாம் எந்த உலக நாடுகளின் நிதியுதவியிலோ, கடன உதவியிலே அல்ல, மாறாக சில நாடுகளின் தடைகள் சதிகள் மத்தியில் தமிழீழ மக்களின் சொந்த உழைப்பில், தமிழீழ விடுதலைப்புலிகளின் புத்திசாதுரியமான வணிக பொருளாதார முதலீடுகள் மூலம்.
குறைபிடிக்க ஏழனம் செய்யவில்லை, இவற்றோடு ஒப்பிடும் போது அண்மையில் சுதந்திரம் அடைந்த கிழக்கு தீமோர் எங்கு நிக்கிறது?