03-02-2006, 02:58 PM
எல்லோருக்கும் இனிய வணக்கங்கள். இரு அணியினரும் சிறப்பாக, இன்னும் சிறப்பாக தமது வாதங்களை முன்வத்திருக்கின்றார்கள். இணையம் பாவிக்கின்ற தமிழர்கள் நிச்சயமாக இப்பட்டிமன்றத்தை படித்து பார்ப்பார்களாயின் பல நன்மை தீமையான விடயங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். குறிப்பாக தமிழ் பெற்றோர்கள் இப்பட்டிமன்றத்தை கரிசனையோடு வாசித்தால் பயனுள்ள தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது எனது கணிப்பு. நான் கூட பல அரிய தகவல்களை இதனூடே பெற்றுக்கொண்டேன். அந்த வகையில் இப்பட்டிமன்றத்தில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளையும் பாராட்டுவதோடு. அணித்தலைவர்கள் நடுவர்கள் பட்டிமன்றத்தை தொகுத்து வழங்கியவர் களப்பொறுப்பாளர் மற்றும் மட்டுறுத்தினர்கள் அனவரின் ஊக்கத்திற்கும் மதிப்பளித்து. இது போன்ற ஆரோக்கியமான பட்டிமன்றங்கள் தொடரவேண்டுமென எல்லோரையும் மீண்டுமொருமுறை வாழ்த்தி முடிக்கின்றேன்.
நல்லதை பார்த்த மகிழ்வில்
இருவிழி
நல்லதை பார்த்த மகிழ்வில்
இருவிழி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

