03-02-2006, 02:12 PM
Luckyluke Wrote:என்ன அது? வெறும் நேம் போர்டு மட்டும் தானா?
எலேய்ய் லுக்கி,, வடிவா பாரய்யா அந்த பலகையை,, என்ன அழகா தமிழிலும், ஆங்கிலத்திலும் எல்லோருக்கும் விளங்ககூடியவாறு முகவரியுடன் போட்டு இருக்கிறாங்க எண்டு,, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எண்டு சொல்லுவாங்களே, அது இதைத்தானய்யா,, இந்தியாவில தமிழ் நாட்டில பார்த்தியள் எண்டால் ஹிந்தியிலையும், ஆங்கிலத்திலையும் பெரிசா பெயரை போட்டுவிட்டுட்டு சின்னனா ஒரு ஓரத்தில தமிழ்ல எழுதி இருப்பாங்கள்,,,
அது சரி அந்த நேம் போர்டில வேற என்ன இருக்கனும்?? முதல்ல உன்னுட சொந்த மாநிலத்தில இருக்கிற நேம் போர்டுகளை தமிழ்ல மாற்றி பாமரமக்களுக்கு விளங்ககூடியவாறு செய்ய அட்வைஸ் செய், அதைவிட்டுட்டு முட்டை போட்ட கோழி மாதிரி கொக்கரிக்காதையும்,,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

