03-02-2006, 01:42 PM
********
[quote=Aaruran]
இந்தியா ஏன் இந்த சோத்துப் பார்சல் போட்ட பம்மாத்துச் செய்ததென்று கூடத்தெரியாமல் இங்க வந்து தேவையில்லாமல் புலம்புகிறார் சுகுமார் மாமா. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அந்த நேரத்தில் 500,000 க்குக் கூடிய மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்தியா போட்டது ஒரு சில சோத்துப் பார்சல்கள். ஓரு சோத்துப் பார்சலிலும் சாம்பாரிலும் ஒன்பது பேர் கையை நனைத்து விட்டு "தூங்கப்போவது" இந்தியாவில் வழக்கமாக இருக்கலாம், இலங்கையில் அப்படி நிலைமை இருந்ததில்லை. இன்றும் இலங்கையை விட இந்தியாவில் தான் பலபேர் வெறும் வயிற்றுடன் "தூங்கப்" போகிறார்கள்.
இந்தியா பார்சல் போட்டது 500,000 இலங்கைத் தமிழர்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதற்காக அல்ல, இந்தியா விரும்பினால், இலங்கை அரசு இந்தியாவின் விருப்பத்துக்கிணங்கி, ஒத்து நடக்காது விட்டால் இலங்கைக்குச் சொந்தமான இலங்கையின் வான் பிரதேசத்துக்குள், இலங்கையின் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழையவும் இந்தியா தயங்காது என்பதை இலங்கை அரசுக்குக் காட்டுவதற்காகவே தவிர, இலங்கைத் தமிழரின் பசிக்குச் சோறு கொடுப்பதற்காக அல்ல. இலங்கையின் வரலாற்றில் பட்டினியாலோ அல்லது வரட்சியாலோ இலங்கை மக்கள், சிங்களவர்களோ, தமிழர்களோ யாரும் இறந்ததில்லை. எங்களுடைய நாடு வளமானது.
சுகுமார் போன்ற பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களை கொஞ்சம் கூட விவரம் தெரியாமல் ஏளனம் செய்பவர்களையும் தொடர்ந்து பதிவுகளைச் செய்ய யாழ்களம் ஏன் அனுமதிக்கிறதென்பது அந்த "ஈழபதீஸ்வரனுக்குத்" தான் வெளிச்சம்[/color]
இது இந்திய துணைக்கண்ட வல்லாதிக்கமாம். வல்லரசு என்றால் இப்படித்தான் இருக்குமாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
****

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->****
.
.
.