03-02-2006, 12:32 PM
துப்பரவாக வைத்திருக்க வேண்டும் எண்டால் வாளியை வைக்கிறீங்கள் சரி. மாறிக் கீழபோட்டா என்ன செய்வீங்க.? கனடால, சிங்கப்பூர் மாதிரி காசு கேப்பிங்களா.? அப்பிடிச்செய்தா நாங்க இங்க கொஞ்சப்பேர் சேந்து தண்டம் வசூலிப்பதாய் கொடுங்கோல் ஆட்ச்சி எண்டு சத்தம் போடுவமே..!
:::::::::::::: :::::::::::::::

