03-02-2006, 12:14 PM
[size=24]இலங்கை நடிகை அகில இந்திய சிறந்த நடிகை விருதை பெறுவாரா?
மண் படத்தின் கதா நாயகியின் நடிப்பை பார்த்த சந்திரமுகி புகழ் பட தொகுப்பாளர் சுரேஸ் அர்ஸ் நிச்சயம் சிறந்த நடிகை விருது இவருக்குதாக் என அடித்து கூறியுள்ளார். மண் படத்தை அகில இந்திய திரைப்பட விருதுக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் இந்த படம் நிச்சயம் ஒரு விருதைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஒளித் தொகுப்பை செய்யும் போதே தான் இதை முடிவு செய்து விட்டதாகவும் பின்னர் இந்த படத்தை திரையில் பார்த்த போது தனது நம்பிக்கை வீண்போகது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை பார்த்த கலைப் புலி தாணு ஆரம்ப பாடசாலை தரத்தில் ஒரு படத்தை எதிர் பார்த்து வந்த தனக்கு ஒரு பல்கலைக்கழக தரத்தில் இந்த படம் இருப்பதை கண்டு வியந்து பாராட்டியுள்ளதுடன், இந்தியாவில் நிச்சயம் இது நல்ல வரவேற்பை பெறும் என்று கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பின்; அவர் தானாகவே முன்வந்து படத்தை இந்தியாவில் திரையிட உதவியுள்ளார்.