03-02-2006, 12:13 PM
கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இத் திரைப்பட உருவாக்கத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.
மண் திரைப்படத்திற்கு வருகிற நல்ல விமர்சனங்களையும் முடிந்தால் இங்கே இணையுங்கள்.
நன்றி
மண் திரைப்படத்திற்கு வருகிற நல்ல விமர்சனங்களையும் முடிந்தால் இங்கே இணையுங்கள்.
நன்றி