03-02-2006, 12:09 PM
இளைஞன்,
தெளிவானா , நிதானமான, முழுமையான தொகுப்புரை, வாழ்த்துக்கள். நடுவர்களுக்கு தீர்ப்பை வழங்கும் வழியைக் காட்டி நிற்கிறது.சீரழிவோர் திருந்துவார்களா?தமது பலவீனங்களை அறிந்து, தம்மை மாற்றிக் கொள்வார்களா?
அல்லது இணயத்தின் மேல் குற்றம் கண்டு தமது சுய பலவீனங்களை மறுப்பரா?