03-02-2006, 11:28 AM
[size=24][color=red]தென்னிந்திய திரையில் மண்ணிற்கு அங்கிகாரம்!
[size=18]தென்னிந்திய திரையல் மண் திரைப்படத்தை திரையிட தென்னிந்திய விநியோகஸ்தர்கள் முன்வந்துள்ளனர். மண் படத்தின் இந்திய உரிமையை வாங்கியவர்கள் மார்ச் இறுதிப் பகுதியில் சென்னை மற்றும் தமிழ் நாடெங்கும் திரையிட உள்ளனர். இதை விட முதன் முதலாக நம்மவர் படமான மண்ணை மலையாள திரைகளிலும் திரையுட உள்ளனர். மலையாள பட உரிமையயை வாங்கியுள்ள நிறுவனம் இந்த படத்தை ஏப்பிரல் முதல் மாத பகுதியல் அங்கு வெளியட உள்ளனர். இது மண் படத்திற்கும் அதில் பணியாற்றிய அத்தனை ஈழ கலைஞர்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரம். இலங்கை உரிமை கூட தற்போது விற்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவலில் படம் வெளியாகும் அதே சமயம் இலங்கையில் 18 திரை அரங்குகளில் ஒரே சமயத்தில் மண் வெளி வர உள்ளது.