03-02-2006, 11:00 AM
இதைப் பார்க்கின்ற போது தான் ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது. இப்போது வன்னிப் பிரதேசத்தில் குபு;பைகள் பொது இடங்களில் வீசுவதற்கும் தடை ஏற்படுத்தப் பட இருப்பதாக அறியப்படுகின்றது.
ஒவ்வொருவிதமான குப்பைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றுது.
இது இப்போது பரீட்சாத முயற்சியில் இருக்கின்றதாம்!!!
ஒவ்வொருவிதமான குப்பைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றுது.
இது இப்போது பரீட்சாத முயற்சியில் இருக்கின்றதாம்!!!
[size=14] ' '