03-02-2006, 03:28 AM
<!--QuoteBegin-Sukumaran+-->QUOTE(Sukumaran)<!--QuoteEBegin-->புள்டைம் தொழில் சொந்த சம்பாத்தித்தியம்னு சொல்லியும் வெளங்காத மூணாம்வகுப்புக்கு எப்படி பதிலசெல்றதென்னே தெரியல..
:oops:
<!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->இப்போ நீங்க இங்க செய்யுற தொழில் எந்த சம்பாத்தியத்தில ஓடுதுன்னு எப்போ கேட்டாலும்- பதில் சொல்லாம மழுப்புறீங்களே!
திரும்பவும் கேட்கிறன்:
<b>\"இவ்ளோ பேசுறீங்க - இன்னிக்காவது சொல்லிடுங்களேன் - இப்பிடி எல்லாம் பேச யாரிட்ட காசு வாங்குறீங்க- முதுகு சொறியுறீங்க எண்டு?\"</b>
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
சொந்த சம்பாத்தியத்தில் வாழுற நீங்கள் சொந்த இனத்தையும்- எமக்கு தலைமை தாங்கும் இயக்கத்தையும் சீண்டி பார்க்கும் அளவுக்கு போனது எதனால்?
வெளிப்படையாய் சொல்லுங்க - சும்மா கருத்து போர் அவசியமற்றது-!
உங்க பக்கம் உள்ள நியாயத்தை தெளிவு படுத்துங்க - தயவு செய்து-! 8)

-!
!
!