03-02-2006, 02:12 AM
ஆஹா எமதணி தலைவர் பின்னிட்டார்.
இனியென்ன சட்டு புட்டென்னு ஒரு தீர்ப்பை சொல்லிடுங்க !
இங்க வாதம் வைச்சவர்களே ஒண்ணும் பெரிசா தீர்ப்பை எதிர்பார்க்கிறதா காணம்-!
அவ்ளோ கால இழுத்தடிப்பு - நீர்த்து போச்சு!
அடுத்த முறையாவது
ட்ரெயின் பெட்டிகள் கொழுவினது போல ஆக்களை சேர்க்காமல் - அளவோட சேர்த்து -சுவாரசியமா முடிப்பிங்க என்று நம்புவோம்-!
பட்டி மன்றம் என்ற ஒன்று திரும்பவும் யாரும் ஆரம்பிச்சால்! 8)

-!
!
!