Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர்
#5
[quote="nRjgJ;JPUD;"]இந்த குளவி இணையத்திலையும் ரீபீசியிலையும் ஒட்டுப்படை அதாவது கருணா குழு புலிகளின் உள்பிரச்சனை என்டும், கருணா குழு இப்ப பலமாயுள்ளதாலைதான் புலியள் சிறீலங்கா இராணுவத்தை நாடியிருப்பதாக ஒரு கதைவிடுகினம். இதை சில மடச்சாம்பிராணியள் நம்புதுகள்.
ஒரே ஒரு கேள்வி.. உந்த கருணா குழு பிரிஞ்சு போக முன் கருணா ஆயத அணிவகுப்பு காட்டி வெருட்டினார். ஆனால் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு முகம் கொடுங்காது ஓடி ஒளிந்த ஒரு கோழை, இப்ப பலமானது எப்படி? ஒட்டுண்ணியை தெரியும் தானே அது நாயிலை ஒட்டி அதின்றை ரத்தத்தை குடிச்சு பிறகு செத்துப்போகும். இது அதை விட கேவலாமன ஒட்டுண்ணி! அதாலைதான் இதுக்கு ஒட்டுப்படை எண்டு பெயர். இந்த ஒட்டுப்படை கருணா குழு அல்ல. இது இராணுவத்தின் ஒரு பிரிவு. இந்த பிரிவிற்கு எசமான்கள் சிறீ லங்கா அரசு! கருணா குழுவோ அல்லது வேறு ஆரும் தனிய ஒரு அமைப்பாக இருந்து புலிகளுடன் மோதினால் இவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் அப்படி தனியாக புலிகள் போல் எந்த நாட்டு அரசின் துணையுமின்றி மக்களின் துணையுடன் ஒரு படையாக மாற இந்த கும்பலுக்கு மக்கள் ஆதரவு இல்லை. மக்கள் ஆதரவு இருந்தால் இவர்களும் தனியாக புலிகள் போல் இயங்கலாம் தானே. ஆகவே இந்த ஒட்டுப்படை மக்கள் ஆதரவற்ற ஒரு குழு. இதற்கு எசமான் சிறீ லங்கா இராணுவம். இந்த படையை அவர்கள் வைத்திருப்பதன் நோக்கம் புலிகளை அழிப்பது மட்டுமே! இவர்களால் தமிழ் மக்களிற்கு அழிவே ஒளிய வேறு எதுவும் கிடையாது. எனவே இப்படியான ஒரு குழுவை ஆதரிக்கும் இந்த இணையத்தளங்கள், வானொலி எல்லாம் நேரடியாக தமிழ் போசும் மக்களின் நலனில் அக்கறை அற்ற ஆனால் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை நசுக்க ஒன்றாக இணைந்திருக்கும் ஒரு ஒட்டுப்படைக் கும்பல். மகா சனங்களே பொழுது போகத்தன்னும் இவர்கள் லாயக்கு அற்றவர்கள். ஜனநாயகம் என்ற பெயரில் இவர்கள் விடும் புலுடாக்காள் கொஞ்ச நஞ்சமல்ல! இவர்களின் கற்பனை கதைகள் அம்புலிமாமா கதையை விட கற்பனை கொண்டது தான் ஆனால் ஒரு விவஸ்தையற்ற கதைகள். மகா சனங்களே பொழுது போகவில்லையா நிங்கள் தொடர்ந்தும் அம்புலிமாமா கதைகளையே படியுங்கள். இந்த வானொலி இணையத்தளங்களே கேட்டு நீங்களும் து}ங்கி விடாதீர்கள்.[/quot


ஐயா
உந்த செருப்பு குளவி- கோழி கள்ளன் வானொலிஎல்லாம்
என்னமோ புலிகளுக்கு எதிரா போன கருணா கோஸ்டி ஆரம்பிச்சது என்றா எண்ணம்?

அவங்களூக்கு பெப்சி குடிக்க கூட காசு இல்லை.
கருணா 5 சதம் கொடுக்க மாட்டான் . மனிசி சண்டைக்கு வருவா எண்டு
இவர்கள் அனவரையும் தாங்கி நிற்பது யு.என்.பி யோ மஹிந்தவோ இல்லை <b>இந்த பொறுக்கி ஊடகங்களுக்கு பின்னால் இருப்பது ஜே.வி.பி!!</b>காலம் சொல்லும்!!
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by Bond007 - 03-01-2006, 10:26 AM
[No subject] - by Thala - 03-01-2006, 10:38 AM
[No subject] - by Sukumaran - 03-02-2006, 12:56 AM
[No subject] - by வர்ணன் - 03-02-2006, 01:54 AM
[No subject] - by Sukumaran - 03-02-2006, 02:26 AM
[No subject] - by வர்ணன் - 03-02-2006, 02:31 AM
[No subject] - by Sukumaran - 03-02-2006, 02:48 AM
[No subject] - by வர்ணன் - 03-02-2006, 02:57 AM
[No subject] - by கந்தப்பு - 03-02-2006, 03:13 AM
[No subject] - by Sukumaran - 03-02-2006, 03:21 AM
[No subject] - by வர்ணன் - 03-02-2006, 03:28 AM
[No subject] - by கந்தப்பு - 03-02-2006, 03:29 AM
[No subject] - by Sukumaran - 03-02-2006, 11:13 PM
[No subject] - by ஜெயதேவன் - 03-02-2006, 11:47 PM
[No subject] - by அகிலன் - 03-03-2006, 02:08 AM
[No subject] - by வர்ணன் - 03-03-2006, 05:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)