02-05-2004, 12:40 AM
sOliyAn Wrote:தாய்மொழியில் உயர் பாடங்களைப் படிக்கும்போதுதான் அவனது சிந்தனைகள் சுலபமாக விரிவடைந்து.. அவனால் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளையோ ஆராய்ச்சிகளையோ செய்யமுடியும். ஆங்கில அறிவு இருந்தால் அவனது பாதை உலகமயமாவது எளிதாகிறது. ஆனால் இலங்கையில் ஆங்கிலம் 10ம் வகுப்புடன் சரி.. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கில அனுமதி எதிர்பார்க்கப்படுவதில்லை.. ஆனால் கற்பித்தல் ஆங்கிலத்தில்.. குழறுபடியாக இல்லையா? பல்கலைக் கழக அனுமதிக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக்கி, கற்பித்தலை தாய் மொழியில் முன்னெடுப்பது சிறந்ததென நினைக்கிறேன்.. என்ன BBC?! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆங்கில மொழி நிச்சயம் கத்துக்குடுக்கணும் பொஸ். 1ம் வகுப்பில இருந்து படித்து முடிக்கும் வரைக்கும் சொல்லி குடுக்கணும்.
இப்ப A/Lல இங்க்லிஸ் கொண்டுவந்திட்டாங்க்க சோழியன். அத கட்டாயமாக்கி கடுமையானதாக்கணும்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->