03-01-2006, 09:09 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அக்கா அதுக்கு ஒரே வழி இப்ப வச்சு இருக்கிரதை வித்து விட்டு தயவு செய்து ஒரு கொம்பியுட்டர் வாங்கினா சரிவரும்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
வினித் அப்படியே வெஸ்டேன் யூனியன்ல காசை அனுப்பீட்டு நம்பரை சொன்னால் நல்லாய் இருக்கும்.. என்னக்கா...
அக்கா.. ஒருக்கால் வைரஸ் காண் பண்ணுங்கோ.. சரியாகலாம்.. நான் ஒரு 2..3 தடவை காட் டிஸ்க்கை அழிச்சிட்டு புதிசா இன்ஸ்ரோல் பண்ணிண்னான் அப்ப இப்படி பிரச்சனைகள் தந்தது.. அதற்கு நான்.. ஆன்ரி வைரசை.. டிஸ்க்கில அடிச்சிட்டு வைச்சிட்டு.. உடனை போட்டு ஸ்கான் பண்ண எல்லாம் போயிட்டு.. உது என்ன மொழி எனக்கு தெரியல.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> முடிஞ்சா ஸ்காண் பண்ணுங்க.. நோர்தன் ஆன்ரி வைரஸ் 2005 றயல் வேர்சன் போட்டுப்பாருங்க.. இணைப்பு வேணும்னா தாறன்.

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>