Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம் பெயர் வாழ்வு-
#3
கருத்தை யார் சொன்னால் என்ன? நல்லதை, உண்மையை சொல்லும்போது ஏற்கத்தானே வேணும். கறுப்பன் நீங்கள் எடுத்துக்காட்டிய விடயம் பெரும்பாலும் நடந்து கொண்டிருப்பவை.
இன்று மக்கள் தீபாவளியோ பொங்கலோ வந்தால் எப்போது கொண்டாடுவது என்று குழம்புகிறார்கள். தழிழ்த்தாய் நாட்காட்டியில் ஒரு நாளென்றும், மெய்கண்டான் நாட்காட்டியில் ஒரு நாளென்றும் மாறுபடுகிறது. லண்டனில் பொங்கல் ஒரு நாளென்றால் யேர்மனில் அடுத்த நாளாக இருக்கும். இது எதிர் வரும் காலங்களில் பண்டிகை நாட்கள் மறைந்து போக வாய்ப்பாக அமைகிறது.
எம்முடைய கலாச்சாரம் ஒரு சிலரால் பாதிக்கப்படுகிறதே தவிர முற்றும்முழுதாக எம்மவர் மீதும் பழி சுமத்தலாகாது.கிரெடிட் காட்மூலம் எம்மவர் செய்யும் தில்லுமுல்லுகளால் விசா இல்லாத பல அப்பாவி இளைஞர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்.
எது எப்படி இருப்பினும் மாற்றுச்சமயம் இந்துசமயத்தை சுட்டிக்காட்டும் நிலை வந்தது அது அழிவை நாடிச்செல்லுகிறது என்பதை எமக்கு அறிவுறுத்துவதாகும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
Reply


Messages In This Thread
[No subject] - by கறுப்பன் - 03-01-2006, 03:32 PM
[No subject] - by sankeeth - 03-01-2006, 05:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)