03-01-2006, 10:29 AM
Sukumaran Wrote:ஏண்ணா.. <b>வெளிப்படையாக</b> புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..
உங்களிற்குத்தான் இன்னும் தெளிவு வரவில்லைப்போலும். வெளிப்படையாக பலமுறை கூறியாகிவிட்டாாச்சே. புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு தாய்நாட்டிற்கு உதவமுடியும் என்று. ஒரு சின்னப்பிள்ளைக்கும் தெரிந்தது உங்களிற்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது. 8)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

