03-01-2006, 10:22 AM
Sukumaran Wrote:ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..
இப்படியானது களுக்கு பதில் சொல்ல தேசியவாதிகளை முகமூடி எண்டு சொல்லுறவர்கள் வரமாட்டார்கள் காரணம் இவர்கள்தான் நல்லவர்கள் . ஜதார்த்தமான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி போடுறது போல சொல்லி எங்களிட்ட வாங்கிக் கட்டுறவை. இவர்களிற்க்கு பதில் சொல்லப்போனால் நாங்கள் முகமூடி போட்டவர்கள்.
தமிழன் எண்டால் பெரும்பான்மையானவர் கையாலாகதவன். சோத்து மாடுகள், இது தான் சொல்லுபவர்களின் ஜதார்த்தமாம். :evil:
<b>கேட்கிறவன் இளைச்சவனாய் இருந்தால் எருமையும் ஏரோப்பிளேன் ஓட்டும்........... </b> 8) 8) 8)

