03-01-2006, 09:39 AM
ரமா
நான் ஒரு நகைச்சுவைக்காகத்தானே கேட்டேன்.
ஏன் அந்த அழகான "கேக்" படத்தை அகற்றினீர்கள்?
கந்தப்புகூட கணக்குப்பார்க்கிறார்.
சுண்டல்கூட தடுமாறுகிறார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்பதை
தயவு செய்து அந்தப்படத்தை திரும்பவும் போட்டுவிடுங்கள்.
உங்களை கோபப்படுத்தியிருந்தால் 5 நிமிடங்கள் வெளியே சென்றுவிட்டு வந்து கணனியைப் பாருங்கள்.(இதுவும் உங்கள் அறிவுரைதான்)
நான் ஒரு நகைச்சுவைக்காகத்தானே கேட்டேன்.
ஏன் அந்த அழகான "கேக்" படத்தை அகற்றினீர்கள்?
கந்தப்புகூட கணக்குப்பார்க்கிறார்.
சுண்டல்கூட தடுமாறுகிறார். "பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்பதை
SUNDHAL Wrote:பிறந்ம நாள் வாழ்த்துக்ள்..அருவி...... அருவி என்கிறார்.
மற்றும் பிறந்த நாளை கொண்டாடுகின்ற..கொண்ணடாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தயவு செய்து அந்தப்படத்தை திரும்பவும் போட்டுவிடுங்கள்.
உங்களை கோபப்படுத்தியிருந்தால் 5 நிமிடங்கள் வெளியே சென்றுவிட்டு வந்து கணனியைப் பாருங்கள்.(இதுவும் உங்கள் அறிவுரைதான்)