02-05-2004, 12:04 AM
sOliyAn Wrote:அதாவது, தகுந்த பாடப் புத்தகங்களுக்கு தமிழில் தட்டுப்பாடு. அதை லண்டனிலிருக்கிற தமிங்கிலர்கள் செய்யலாம்.. அதைப்போல வேறு நாடுகளில் இருப்பவர்களும் இங்குள்ள நூல்களை அவர்களுக்கு மொழிபெயர்த்து கொடுத்துதவலாம்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஓ அவங்களை சொல்றீங்களா? அது அவங்க தான் சொல்லனும் எனக்கு தெரியாது பொஸ்.
புக் இருக்கோ இல்லையோ உயர் கல்வியாவது ஆங்கிலத்தில இருக்கனும். அதுவும் இல்லன்னா இப்பவே மோசம் கெட்டுது குடி பொஸ்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->