03-01-2006, 01:52 AM
அருவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் . எனக்கு ஒரு சின்ன சந்தேகம். செல்வமுத்து சொல்கிறார், அருவிக்கு 28வது பிறந்தனாள் என்று. அப்படியானால் அருவி பிறந்தது 1978. ஆனால் விஸ்ணு சொல்கிறார் அருவி பிறந்த திகதி பெப்ரவரி 29. ஆனால் 1978ல் பெப்ரவரியில் 28 நாட்கள் மட்டுமே இருக்கும். அவர் பிறந்தது 1968,1972,1976,1980,1984.....(leap year)

