03-01-2006, 01:48 AM
நான் அப்படிச் சொல்ல வரவில்லை. நான் சொல்ல வந்தது என்னவென்றால் 5 கறி வைக்கிறதுக்கு பதிலா 1 கறி வைச்சால் நேரம் குறையும் தானே. நீங்கள் ஏதோ குழம்பி போய் இருக்கிறீங்க என்று நினைக்கிறன். போய் 2 முட்டை அடிச்சு குடியுங்கோ.
இந்த பழமொழியை சரியா கடைப்பிடிக்கிறது யார் என்றால் அது கனடா நாட்டுப்பெண்கள் தான் ஏனென்றால் அவர்கள் சமைக்கிறதே இல்லையே
இந்த பழமொழியை சரியா கடைப்பிடிக்கிறது யார் என்றால் அது கனடா நாட்டுப்பெண்கள் தான் ஏனென்றால் அவர்கள் சமைக்கிறதே இல்லையே
Quote:அப்படிங்கிறீங்க.....
எப்டி???
10 முட்டை அவிய 10 நிமிசம் எண்டா...1 முட்டை அவிய 1 நிமிஷம் அப்டியா???
.