03-01-2006, 01:30 AM
அனிற்றா!
வணக்கம்
எவ்வளவு நேரந்தான் மாறி மாறி கன்னத்தில் அடிப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது? இது நகைச்சுவையாகத் தெரியவில்லை. பரிதாபமாக இருக்கின்றது.
அதுசரி, (நான் ஏதும் இடக்கு முடக்காகக் கேட்பதென்றால் இப்படித்தான் ஆரம்பிப்பேன்) இருவரும் இரட்டையர்களா?
வலது பக்கத்தில் இருப்பவர் எழுந்து தனது வலது கையை ஓங்கி எப்படி இடது கையால் அடுத்தவர் கன்னத்தில் அடிக்கிறார்?