03-01-2006, 12:02 AM
வடிவேலு Wrote:ஊமை Wrote:[quote=வடிவேலு]
என்ன்ன் பரிசுகள் எதிர்பாக்கிறது இல்லை
அப்படி கொடுத்தாலும் ஒரு பாங்கள
[b]அண்ணனுக்கும் டமில் கொஞ்சம்
சொல்ல வந்ததை மறந்துவிட்டேன். இந்த திகதிகளிலே அனைவருக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
பின்ன வடிவேலு கலக்டரா இருந்துடா நடிக்க வந்தனான்
குளத்தில குளிச்சுட கோவத்தை காய் போட்ட நேரம் பக்கத்தால போன பஸ்ல கோவனம் தொங்கிகொண்டு போனது அதை எடுக்க ஒடிபோய் அப்படியே பஸ்ல எறினது தான் ரஜனிவிட 1லட்சம் கூடதலாக சம்பளம் வாங்கிற அளவுக்கு வளந்துவிட்டேன் என்றால் பாருங்கள்....
பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அது சரி, அந்த வடிவேலன் கோவணத்தைக் கட்டிக்கொண்டு ஆண்டியாகி பழநிமலை சென்று உலகையே கட்டிக்காக்கும் அம்மை அப்பரை ஆட்டிப்படைத்தான். ஒளவையின் தமிழோடு விளையாடினான்.
இந்த வடிவேலு கோவணத்தைத் தொலைத்துவிட்டு படஉலகிற்கு வந்து ஆட்டிப்படைக்கிறார். அழகிய தமிழைக் கொலைசெய்கிறார்.
இனிமேல் வடிவேலு என்றதும் அழகு தமிழ் முன்வந்து நிற்குமா? அல்லது அவிழ்ந்த கோவணம்தான் முன்வந்து நிற்குமா?

