Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நட்சத்திரங்கள் என் சொந்தம்
#32
ரெண்டு வருசத்துக்கு முதல் ஒருநாள் எனக்கும் நட்சத்திரங்களோட கதைச்சுக் கொண்டும் நிலவைப் பார்த்துக் கொண்டும் படுக்க ஆசை வந்திச்சு. நான் இருந்த ஊரில மின்சாரம் இல்ல. பேய் இருட்டு. இடைக்கிடை மின்மினி பூச்சி பறக்கும். அது பெரிய புதினம். ஊர் சுத்திப் போட்டு வீட்டை வர நடுச்சாமமா போட்டுது. இண்டைக்கு வெளியில படுப்பம் எண்டு வாங்கை (கட்டிலும் இருக்கு ஆனா உள்ளுக்கு) து}க்கிக் கொண்டு வந்து மாமரத்துக்கு கீழ போட்டுட்டு நுளம்பு திரி ஒண்ட கொழுத்தி வாங்குக்கு கீழ வைச்சிட்டு படுத்தன். மாமர இலைகளின்ட நீக்கலுக்கால நிலா தெரிஞ்சுது. நிலவோட என்ன கதை எண்டு போட்டு நட்சத்திரத்தை பார்த்தன். வானம் நல்ல வெளிச்சமா இருந்திச்சு அவ்வளவு நட்சத்திரம். எனக்கு நட்சத்திரம் பார்த்த சந்தோசத்த விட குயீனும், கிங்கும் வந்து எண்ட வாங்குக்கு கீழ ஆளுக்கொரு கிடங்கு கிண்டிப் போட்டு சுருண்டு கொண்டு படுத்தினம். அதுகள பாக்கத்தான் நல்ல சந்தோசமா இருந்திச்சு.

நட்சத்திரங்களுடன் இன்னொரு நாள்.
நடுக்கடல்.
நடுச்சாமம்.
என்ஜின் பழுதா போன மீன்பிடி படகு.
தாலாட்டும் அலை.
சோ எண்டு ஒரே மழை பெய்யல . .
அதனால கிளியர் ஸ்கை
பழுதா போன படகை திருத்திற யோசனை இல்லாம
படுத்து கிடந்து வெள்ளி பார்த்தன்

வாழ்க்கையை அனுபவித்த நாட்கள் அவை.

அப்பாடா நானும் வெள்ளி பார்த்தது எண்டது நிரூபிச்சாச்சு.

குயீன், கிங் மற்றும் மாமரம் பார்க்க விரும்புறவை இங்கே கிளிக்கவும்.

http://www.saniyan.com/saniyan/yarl/DSCN2313.jpg
.. . .
Reply


Messages In This Thread
[No subject] - by Snegethy - 02-27-2006, 04:49 AM
[No subject] - by வர்ணன் - 02-27-2006, 05:48 AM
[No subject] - by Snegethy - 02-27-2006, 06:11 AM
[No subject] - by shanmuhi - 02-27-2006, 06:18 AM
[No subject] - by Snegethy - 02-27-2006, 06:22 AM
[No subject] - by kanapraba - 02-27-2006, 06:26 AM
[No subject] - by Nitharsan - 02-27-2006, 06:30 AM
[No subject] - by Snegethy - 02-27-2006, 06:30 AM
[No subject] - by Snegethy - 02-27-2006, 06:37 AM
[No subject] - by eezhanation - 02-27-2006, 08:01 AM
[No subject] - by Snegethy - 02-27-2006, 08:06 AM
[No subject] - by வெண்ணிலா - 02-27-2006, 08:08 AM
[No subject] - by Snegethy - 02-27-2006, 08:11 AM
[No subject] - by வெண்ணிலா - 02-27-2006, 08:13 AM
[No subject] - by Saniyan - 02-27-2006, 12:57 PM
[No subject] - by narathar - 02-27-2006, 01:13 PM
[No subject] - by Saniyan - 02-27-2006, 01:35 PM
[No subject] - by Saniyan - 02-27-2006, 01:46 PM
[No subject] - by ப்ரியசகி - 02-27-2006, 04:10 PM
[No subject] - by Snegethy - 02-27-2006, 04:46 PM
[No subject] - by Snegethy - 02-27-2006, 04:50 PM
[No subject] - by Snegethy - 02-27-2006, 05:05 PM
[No subject] - by SUNDHAL - 02-27-2006, 05:23 PM
[No subject] - by Snegethy - 02-27-2006, 07:12 PM
[No subject] - by KULAKADDAN - 02-27-2006, 08:32 PM
[No subject] - by jsrbavaan - 02-27-2006, 08:53 PM
[No subject] - by Snegethy - 02-27-2006, 09:59 PM
[No subject] - by அனிதா - 02-27-2006, 10:17 PM
[No subject] - by sOliyAn - 02-27-2006, 10:21 PM
[No subject] - by Snegethy - 02-28-2006, 01:23 AM
[No subject] - by Saniyan - 02-28-2006, 11:02 PM
[No subject] - by Snegethy - 03-01-2006, 12:03 AM
[No subject] - by samsan - 03-01-2006, 12:20 AM
[No subject] - by samsan - 03-01-2006, 12:23 AM
[No subject] - by Snegethy - 03-01-2006, 12:30 AM
[No subject] - by Snegethy - 03-01-2006, 04:31 AM
[No subject] - by samsan - 03-01-2006, 12:19 PM
[No subject] - by Snegethy - 03-01-2006, 02:50 PM
[No subject] - by sankeeth - 03-01-2006, 05:22 PM
[No subject] - by Rasikai - 03-01-2006, 07:34 PM
[No subject] - by Snegethy - 03-02-2006, 03:05 AM
[No subject] - by Snegethy - 03-02-2006, 03:07 AM
[No subject] - by வெண்ணிலா - 03-02-2006, 06:04 AM
[No subject] - by RaMa - 03-02-2006, 07:42 AM
[No subject] - by Selvamuthu - 03-02-2006, 09:24 AM
[No subject] - by Snegethy - 03-02-2006, 08:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)