02-04-2004, 11:46 PM
vasisutha Wrote:இப்பத்தானே விளங்குது ஏன் இந்த பக்கத்தில கருத்து எழுத மற்ற சகோதரர்கள் வரவில்லை என்று. நான் தான் இப்ப தாத்ஸ்சிட்ட மாட்டினன்.
உங்களுக்கு இப்ப சந்தோசம் தானே? :evil:
சந்தோஷ் வானில் சிறகடித்து பறப்போம்
இல்ல பொஸ் நிறைய பேர் வந்தாங்க. குருவி, ஈழவன், அன்பகம் வந்தாங்க. இன்னும் வருவாங்க்


