02-04-2004, 11:45 PM
Quote:அது எல்லாம் சரி நீங்க சொன்ன மாதி பாத்தா யாழ் கம்பஸ் எங்க இங்கிலாந்துலயா இருக்கு? அப்ப எதுக்கு அங்க ஆங்கிலத்துல பாடம் கத்துக்குடுக்கிறாங்க? சொல்லுங்க பொஸ்மொழியறிவு கூடினவங்க அவங்களுக்காக புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்துத்தானே கொடுத்தாங்க?! சும்மா ஒரு பெருமைக்காக தமிழரோட தமிங்கிலம்.. அவளவுதான்.. செய்கையில ஒண்டுமில்லை! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.

